Pages

Saturday, November 29, 2014

வியாழக்கிழமை ‘தல’ வர்றாரு... ஓரம் போ... ஓரம் போ..!

‘எவ்வளவு நாள்தாம்பா வெயிட் பண்றது’ என தல ரசிகர்கள் ட்விட்டரில் பொங்கிக் கொண்டே இருந்ததற்கு ஒரு வழியாக விடைகிடைத்துவிட்டது. வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 4) ‘என்னை அறிந்தால்’ டீஸரை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்மாக அறிவித்துவிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே ட்விட்டரை கதறவிட்ட அஜித் ரசிகர்கள், இந்த டீஸருக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறார்களா?

கௌதம் மேனன் இயக்கும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண் விஜய், விவேக், பார்வதி நாயர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு டான் மெக்கார்த்தர்.

படத்தை பொங்கலுக்கு வெளிட திட்டமிட்டு வருகிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸாகாத பட்சத்தில் குடியரசு தினத்தை கணக்கில் கொண்டு ஜனவரி 23ஆம் படம் திரைக்கு வரும்.

Yennai Arindhaal, Ajith, Thala, Yennai Arindhaal Teaser, Yennai Arindhaal Trailer, Yennai Arindhaal First Look Teaser, Yennai Arindhaal First Look, Gautham Menon Movie, A.R.Rahman Music, Arun Vijay Baddy, Comedy Vivek, Actress Anushka, Trisha, Paravathy Nair

No comments:

Post a Comment